இயற்கையில் அவள் மௌனம்...

இதுவரை என் மௌனத்தையே
பலருக்குப் பதிலாக்கியுள்ளேன்
இப்போதெல்லாம் உன் மௌனமே
எனக்குள் கேள்வியாகின்றது..?

வார்த்தைகளுக்குள் பிடிபடாத
உணர்வுகள் வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன..

வந்து போன காலத்தில் லயிக்க
மறந்த நினைவுகள் வரப் போகும்
காலத்துக்காய் தவம் கிடக்கின்றன
அழகிய மாலையாகும் என்ற ஏகாந்தக்
கனவுகளுடன் காத்திருப்புகள்
கடினமானவைதான் நினைவுகள்
கற்பனைச் சிறகுகளை விரிக்காதவரை..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72