மூக்குத்தி பெண்...
விரல் தொடும் நெருக்கத்தில்
ஒரு விடிவெள்ளி நாட்டிவிட்டு
வெட்கத்தில் ஒளி பொத்தி
வெளியே இதழ் சுழிக்கும்
அழகு உன்னிடத்தில்...
Download As PDF
விரல் தொடும் நெருக்கத்தில்
ஒரு விடிவெள்ளி நாட்டிவிட்டு
வெட்கத்தில் ஒளி பொத்தி
வெளியே இதழ் சுழிக்கும்
அழகு உன்னிடத்தில்...






Washington Time

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment