மழைத்துளி..

மழைத்துளி குறித்து கவிதை கேட்டாள்!!
ஒரு கடலின் கர்வம் அடங்கும்
குழந்தையின் கைகள் பொத்தும்
ஒரு துளியில் என்றேன்!!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72