பார்க்காதவரை..

நிறம் மாறாத பூக்கள் வெட்கப்பட்டுக்
கொள்கின்றன நிறம் தந்து நொடிக்குள்
மறையும் வானவில்லை பார்க்காதவரை..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72