என் தவிப்பு...

உன் மௌனங்கள் ஒவ்வொன்றிலும்
என் தவிப்பு இளையோடிப் போகிறது
நீ பேசாத கணங்களை சேமித்துக்
கொள்கிறேன். மறுபடியும் என்
தனிமையிடம் உன் மௌனத்தை
சுதாகரித்தபடி..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72