காலத்தில் இவள் நதி..

கால நதிகள் கரை புரண்டோடும்..
காதல் பூக்கள் இதழ் உதிந்தாடும்
வானில் மிதக்கும் பறவையின்
மிதப்பும் வானவில்லோடு வளைந்து
போகும் நீ வாழ்வை தொலைத்து
வாழ்வில் மிதப்பாயா..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72