தோள் சாய்ந்து கதை
பேசும் தருணங்களில்.
நீ எனக்கு தோழி ஆனாய்.
உன் நட்பின் நந்தவனத்தில்
ஆயிரம் ஆயிரம் பூக்களின் நடுவே
உன்னோடு புன்னகை சிந்தும் ஒரு பூவாய்..
வாழ்ந்து கொள்வேன்...
யான்...!
Download As PDF
பேசும் தருணங்களில்.
நீ எனக்கு தோழி ஆனாய்.
உன் நட்பின் நந்தவனத்தில்
ஆயிரம் ஆயிரம் பூக்களின் நடுவே
உன்னோடு புன்னகை சிந்தும் ஒரு பூவாய்..
வாழ்ந்து கொள்வேன்...
யான்...!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment