ஒரு ஊதா மலரை பறித்து வந்து
உன் கூந்தல் வனத்தில் வைத்து
நின்றேன். அது எதோ நினைத்து
எதோ ரசித்து ஊதும் காற்றில்
உயிராய் உதிர்ந்து வீழ்ந்ததுவோ.!
Download As PDF
உன் கூந்தல் வனத்தில் வைத்து
நின்றேன். அது எதோ நினைத்து
எதோ ரசித்து ஊதும் காற்றில்
உயிராய் உதிர்ந்து வீழ்ந்ததுவோ.!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment