நீயும் நானும் பறக்கின்றோம்..

என்னை பார்த்து உன்னை படைத்தனர்
நீ பறக்கின்றாய் நான் இறக்கின்றேன்...
உன்னால் என்னை படைத்த இறைவனுக்கு
இறக்கை உதிர்வதை கற்று தரவில்லையே
நீயும் நானும் இறக்கைகள் கொண்டுள்ளோம்
இருக்கும்வரை..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72