கரம்பிடித்த திருவிழா..

தேரோடு வடம்பிடித்து
திருவிழாவில் கரம்பிடித்து
சீரோடு நிலமொற்றும் யாழிசையே
உன் பாவோடு மறை ஒதுங்கி
பார்போற்றும் கன்னுளவோ..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72