பயணத்தின் முடிவிடம்..

தண்டவாளங்கள் தனித்திருக்க
தடுமாறியது தொடரூந்து
தொலைவில் பச்சை விளக்குளின்
ஒளியினை கடந்து செல்லும்
சமிக்கைகளில் காத்திருக்கிறது-காதல்
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72