மொட்டவிழ்த்த இதழ்கள்...

மொட்டவிழ்த்த தென்றல்..

வண்டுகள் தொட்டவுடன்
நாணத்தில் இதழ்கள்
வியர்த்துக்கொண்டன
பனித்துளிகள்..

என்னவளை தொட்டுவிட
பனித்துளிகள் இதழ்களை
யாசிக்கின்றன.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72