கடந்து வந்த நிமிடங்கள்...

கல்லூரியும் கடந்து வந்த நிமிடங்களும்...

எழுதி வைத்துவிட்டுப் போன
கவிதை துளியொன்று மண்ணில்
வீழ்ந்து தெறித்து விட்டு என்னவள்
பெயர் சொல்லி ரசிப்பதாய்
சொன்னார்கள்..

இல்லை நிமிடங்கள் கடந்துவந்த
போதும் உயிரோடு மறுபடியும்
என்னவள் நினைவுகள் கவிதையாய்
வாழ்வதாய் சொன்னேன் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72