காகித ஓடம்..

கால நதிக்கரையில் கண்ணீர்த்
துளிகள் சேமித்து எழுதிய என்
கவிதை அலைகளோடு மோதி
மோதி கரையை காண மிதந்து
வருகின்றன..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72