நட்பின் தடங்கள்..

கரையில் தொலைத்து விட்டு
சென்ற நட்பின் தடங்களை
தேடுவதற்காய் அலைகள்
பிரிவு என்னும் துடுப்பெடுத்து
அலையின் மடியில் தெப்பமாக
மிதந்து வருகின்றது மீண்டும்
நட்பின் கரையில் பிரிவை
தொலைப்பதற்காய்.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72