அருவிகள்...

மலைகளில் மோதும்
அருவிகளைகேட்டேன்..!

உனக்கு காதல் மகுடம்
சூடுவதாய் அருவிகள்
சொல்கின்றனவே...
என்ன சொல்வாய்.?

Download As PDF

2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

கூர்மை said...

nice!!!!!!!!!!!!

வ.மதுசன் said...

ரொம்ப நன்றி தங்கள் எண்ணங்களை
பகிர்ந்து கொண்டதற்கு....

Angel Graphic #72