நீயில்லா பொழுதுகள்..

மின்சார உயிர்க் கூண்டுக்குள்
உயிர் அற்ற உடலாய்
சலனமற்று எரிந்து சாம்பலாகி
தென்றலுடன் கலந்து
கரம் பிடித்து காணாமல் கரைந்து
போகின்றன அருகில் நீயில்லா
பொழுதுகள்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72