உன் வருகை...

நீ வரும்போதெல்லாம்
இந்த வாசனையை எங்கு
வாங்கினாய் என உன்னை
விசாரிக்கின்றன வழியில்
உள்ள பூக்கள்..!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72