நினைவுகள் ...

உன் நினைவுகளை காலத்தின்
நதிக்கரையில் கண்ணீரின்
சுவடுகளாய் பதித்துச் சென்றேன்
சிறிது தூரம் சென்று விட்டு
திரும்பி பார்த்தேன் அலை
வீசிய வலையிலே பதித்துச்சென்ற
சுவடுகள் காவிச்சென்றுவிட்டது..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72