இதயம்

நெஞ்சக் கூண்டுக்குள் துடிப்பின்
அதிர்வுகள் சிறைப்படுத்தப்பட்ட
பின்னும் அதன் உயிருக்குள்
என்னோர் உயிருக்கு உயிர்
கொடுத்து ஆயுளின் எல்லைவரை
நாழிகைகளை எண்ணியபடி
சுவாசத்தின் சுமைகளோடு
துடிக்கும் கர்ப்பக்கிரகம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72